பட்டணம் புதுார், பீடம்பள்ளி ஒரு பகுதி, சத்யநாராயணபுரம், காவேரி நகர், ஸ்டேன்ஸ் காலனி, நெசவாளர் காலனி, வெள்ளலுார் ஒரு பகுதி, பட்டணம் மற்றும் நாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் நாளை(செப்.16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பராமரிப்பு பணிகளுக்காக மின் விநியோகம் தடை செய்யப்படும் என ஒண்டிப்புதுார் செயற்பொறியாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.