கோவை விமான நிலையத்தில் முன்னாள் ஆளுநரும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர் ஜே பி நட்டா அவர்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் என்றும் எச். ராஜா தலைமையில் தமிழக பாஜக செயல்பட உள்ளது என்றும் ஒரு கோடி உறுப்பினர்கள் என்ற இலக்கை வைத்து இந்த குழு செயல்படும் என்றும் தெரிவித்துள்ளார்.