7. 50 லட்சத்தில் காங்கிரீட் சாலை அமைக்கும் பணி

77பார்த்தது
7. 50 லட்சத்தில் காங்கிரீட் சாலை அமைக்கும் பணி
கோவை மாவட்டம் கூடலூர் நகராட்சிக்குட்பட்ட பழைய புதூரில், 7. 50 லட்சத்தில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜையானது நேற்று நடைபெற்றது. இதில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஏகே. செல்வராஜ் கலந்துகொண்டு துவக்கி வைத்தார். இதில் கூடலூர் நகர் மன்ற தலைவர் அ. அறிவரசு, ஆணையாளர் மனோகரன், வீரபாண்டி பேரூராட்சியின் முன்னாள் தலைவர் கே. வி. என். ஜெயராமன் , கூடலூர் நகர செயலாளர் குருந்தாசலம் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி