மாற்றுத்திறனாளிகளின் குழந்தைகளுக்கு கல்வி கடன்!

71பார்த்தது
கோவையில் இன்று (செப்.18) காலை அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் சார்பில் மாற்றுத்திறனாளிகளின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி தடாகம் ரோட்டில் KNG புதூர் பகுதியில் நடைபெற்றது.

சரிதா ஜெயின் டிரஸ்ட் இதற்கான காசோலைகளை அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் நலச் சங்கத்திற்கு வழங்கினார். இதில் 45 மாற்றுத்திறனாளிகளின் குழந்தைகளுக்கு 7, 34, 707 ரூபாய் தொகைக்கான காசோலைகளை வழங்கி குழந்தைகளை சிறப்பு விருந்தினர்கள் கே. சி சீனிவாசன் உள்ளிட்டோர் வாழ்த்தினர்.

தொடர்புடைய செய்தி