கல்லூரியின் பட்டமளிப்பு விழா

563பார்த்தது
கல்லூரியின் பட்டமளிப்பு விழா
கோவை மாவட்டம் பெரிய நாயக்கன்பாளையம் ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழா அண்மையில் ராமகிருஷ்ண மிஷன் ஜி. கே. டி கலையரங்கத்தில் நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் முனைவர் அ. முத்துசாமி அனைவரையும் வரவேற்றார். கல்லூரியின் செயலர் சுவாமி அனபேக்ஷானந்தர் தலைமையுரையாற்றினார். பட்டமளிப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கோவை ரூட்ஸ் நிறுவனங்களின் இயக்குனர் முனைவர் கவிதாசன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி