தனியார் தொலைத் தொடர்பு நிறுவனமான ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வரிசையில், ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்காக ரூ.11 மதிப்பிலான ரீசார்ஜ் திட்டத்தை வெளியிட்டுள்ளது. இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 10 GB 4ஜி டேட்டாவை வழங்குகிறது. ஆனால் இதன் வேலிடிட்டி 1 மணி நேரம் மட்டுமே ஆகும். டவுன்லோடு, டேட்டா பயனாளர்களுக்காக இந்தத் திட்டத்தை ஜியோ அறிவித்துள்ளது.