மருத்துவமனையில் மாறிப்போன குழந்தைகள்.. நட்பின் மூலம் வெளிவந்த உண்மை

59பார்த்தது
மருத்துவமனையில் மாறிப்போன குழந்தைகள்.. நட்பின் மூலம் வெளிவந்த உண்மை
வியட்நாம்: ஒரே மருத்துவமனையில் ஒரே தேதியில் பிறந்த 2 பெண் குழந்தைகள், பிறந்தபோது மருத்துவமனை ஊழியரால் தவறுதலாக மாற்றி வைக்கப்பட்டது பல ஆண்டுகளுக்கு பின் தெரியவந்துள்ளது. தற்போது வரை தோழிகளாக உள்ள இருவரில், ஒருவரின் தோற்றம் தங்களைப் போல இல்லை என குழப்பத்தில் இருந்த பெற்றோர் எதிர்பாராத விதமாக மற்றொரு பெண்ணின் தாயை அவர்கள் சந்திக்க முக ஒற்றுமை தெரியவந்துள்ளது. பின்னர் டி.என்.ஏ. பரிசோதனை மூலம் உண்மை கண்டறியப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி