கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு 50 எண்ணிக்கையிலான கையடக்க கொசு மருந்து அடிக்கும் இயந்திரமும் மற்றும் 1 எண்ணிக்கையிலான கொசு மருந்து அடிக்கும் வாகனத்தினை பொதுசுகாதாரக்குழு தலைவர் பெ. மாரிசெல்வன் முன்னிலையில் மாநகராட்சி ஆணையாளர் மா. சிவகுரு பிரபாகரன் மாண்புமிகு மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் மரியாதைக்குரிய துணை மேயர் திரு. ரா. வெற்றிசெல்வன் ஆகியோர் வழங்கினர் உடன் மாநகராட்சி துணை ஆணையாளர் திரு. க. சிவகுமார். பொது சுகாதார குழு தலைவர் திரு. பெ. மாரிசெல்வன், மாநகர நல அலுவலர் (பொ) மரு. கே. பூபதி, மண்டல சுகாதார அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளனர்.