ஆளுநர் தேநீர் விருந்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு (வீடியோ)

82பார்த்தது
சுதந்திர தினத்தையொட்டி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் அரசு சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் பங்கேற்றுள்ளார். அவருடன் சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் துரைமுருகன், பொன்முடி மற்றும் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர், மேலும், இந்த தேநீர் விருந்தில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின் மற்றும் பாஜக சார்பில் மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி