ஆம்ஸ்ட்ராங் கொலை: சிக்கிய ஊர்காவல் படை காவலர்

74பார்த்தது
ஆம்ஸ்ட்ராங் கொலை: சிக்கிய ஊர்காவல் படை காவலர்
ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு காவலர் ஒருவர் உடந்தையாக இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஊர்க்காவல் படையில் பணிபுரிந்து வந்த பெரம்பூரை சேர்ந்த பிரதீப், நோட்டமிட்டு கொலைக் கும்பலை அப்பகுதிக்குள் வரச் செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர், சென்னை ஆயுதப்படை பிரிவு உதவி ஆய்வாளரின் மகன் ஆவார். கொலையில் ஊர்க்காவல் படையைச் சேர்ந்தவரும் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி