சிறப்பான பணி - காவலரை நேரில் அழைத்து பாராட்டிய கமிஷனர்!

80பார்த்தது
சிறப்பான பணி - காவலரை நேரில் அழைத்து பாராட்டிய கமிஷனர்!
சென்னை மெரினா கடற்கரையில் சுற்றுலா பயணி ஒருவரிடம் இரு நபர்கள் ஹேன்ட் பேகை பிடுங்கிக் கொண்டு தப்பி ஓட முயன்றனர். அப்போது அங்கு பணியில் இருந்த காவலர் அருண்குமார் தப்பியோட முயன்ற இருவரை பிடித்து அண்ணா சதுக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.

இதனை பாராட்டும் விதமாக இன்று காவலர் அருண்குமாரை நேரில் அழைத்து சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் பாராட்டியுள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி