வாரிசு அரசியல்' புதிய விளக்கம் கொடுத்த இபிஎஸ்

57பார்த்தது
வாரிசு அரசியல்' புதிய விளக்கம் கொடுத்த இபிஎஸ்
தேர்தலில் சீட் கொடுப்பது மட்டும் வாரிசு அரசியல் கிடையாது; ஒரு குடும்பம் ஒரு கட்சியை நடத்தி வருவதே வாரிசு அரசியல் என இபிஎஸ் புதிய விளக்கம் கொடுத்துள்ளார். ஓபிஎஸ் மகன் ரவீந்தரநாத் கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக சின்னத்தில் போட்டியிட்டு எம். பி ஆனார். இந்நிலையில், வரும் மக்களவைத் தேர்தலில் இபிஎஸ் தன் மகன் மிதுனையும், ஜெயக்குமார் தனது மகன் ஜெயவர்தனையும் களமிறக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி