"தமிழகத்தில் 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..!

1092பார்த்தது
"தமிழகத்தில் 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..!
சென்னை: தமிழகத்தில் 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு; அதிகாலை நேரத்தில் லேசான பனிமூட்டம் காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி