தமிழக அமைச்சரவையில் காங். இடம் பெறனும்: கார்த்தி சிதம்பரம்

65பார்த்தது
தமிழக அமைச்சரவையில் காங். இடம் பெறனும்: கார்த்தி சிதம்பரம்
2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற வேண்டும் என கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார். சிவகங்கை நிர்வாகிகளிடம் பேசிய அவர், "கூட்டணியால் வென்றாலும், காங்கிரஸுக்கு தனி செல்வாக்கு உண்டு. கூட்டணி என்பதால் நாம் எதையும் தட்டிக் கேட்காமல் இருக்கக் கூடாது. திமுகவை எதிர்க்க விசிக, கம்யூனிஸ்ட் கட்சிக்கு இருக்கும் உரிமை நமக்கு இல்லையா? " எனக் கேள்வி எழுப்பினார்.

தொடர்புடைய செய்தி