தன் மீது வன்கொடுமை சட்டம் பதிவு செய்யப்பட்டது குறித்து சீமான் கருத்து தெரிவித்துள்ளார். நிருபர்களிடம் பேசிய அவர், "எதுக்கு என் மீது வன்கொடுமை சட்டம் போட்ருக்காங்க. கருணாநிதி என்ன தலித்தா? சண்டாளன்னு சாதி சான்று எங்காவது இருக்கா? உங்களால என்னை சமாளிக்க முடியல. எதுலயாவது போடனும்னு போட்டுட்டீங்க" என்றார். வழக்கை எப்படி பாக்குறீங்க என நிருபர்கள் கேட்டதற்கு, ஜாலியா இருக்கு என சீமான் பதிலளித்தார்.