திமுக வேட்பாளர் வீதி வீதியாக பிரச்சாரம்

74பார்த்தது
திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி ஆர்கே நகர் தொகுதிக்குட்பட்ட தண்டையார்பேட்டை, புது வண்ணாரப்பேட்டை, வஉசி நகர், குயிலுக்குப்பம், ஜீவா நகர் பகுதிகளில் வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அவருடன் சட்டமன்ற உறுப்பினர் ஜே ஜே எபினேசர், பகுதி செயலாளர் லட்சுமணன் உள்ளிட்டோர் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி