அண்ணாமலைக்கு இந்திக்காரர்கள் ஓட்டு கேட்கிறார்கள்

76பார்த்தது
அண்ணாமலைக்கு இந்திக்காரர்கள் ஓட்டு கேட்கிறார்கள்
கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து ராமநாதபுரத்தில் நடிகர் கருணாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் கோவை தொகுதியில் உதய‌சூரியன் சின்னத்துக்கு வாக்களிப்பதன் மூலம் மாநில உரிமையை மீட்டு நாட்டை காப்பாற்ற முடியும். அரசியலமைப்பு சட்டத்தை காப்பாற்ற வேண்டும். அண்ணாமலைக்கு இந்திக்காரர்கள் தான் வாக்கு சேகரிக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி மண்ணுக்கும், சமூகத்துக்கும் துரோகம் செய்தவர்‌. சசிகலா தவறு செய்தாலும் தட்டிக்கேட்பேன் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி