ரயில் நிலையத்தில் தூங்குவது போல் நடிக்கும் திருடர்கள் (வீடியோ)

581பார்த்தது
உத்தரபிரதேச மாநிலம் மதுரா ரயில் நிலையத்தில் ஒருவர் தூங்குவது போல் நடித்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். அந்த ரயில் நிலையத்தில் பல திருட்டுகள் நடப்பதாக சில பயணிகள் அரசு ரயில்வே போலீஸாரிடம் புகார் அளித்தனர். அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, ​​அவினிஷ் சிங் (21) என்பவர் காத்திருப்பு அறையில் தரையில் தூங்கிக் கொண்டிருந்தவர்களின் அருகில் படுத்து திருட்டுச் சம்பவங்களைச் செய்துள்ளார். அவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது ‌

தொடர்புடைய செய்தி