பாஜகவுக்கு ஓர் எச்சரிக்கை: முதல்வர்

81பார்த்தது
பாஜகவுக்கு ஓர் எச்சரிக்கை: முதல்வர்
சண்டிகர் மேயர் தேர்தல் தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு நீதியின், சட்டத்தின் கலங்கரை விளக்கம் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். சட்டப்பிரிவு 142-ன் கீழ் அதிகாரத்தை பயன்படுத்தி நியாயத்தை உச்சநீதிமன்றம் நிலைநிறுத்தியதாக தெரிவித்துள்ளார். மேலும், ஒருமைப்பாடு, ஜனநாயகக் கொள்கைகளுக்கான இந்த வெற்றி, 2024 பொதுத்தேர்தலுக்கு முன்னதாக பாஜகவின் சூழ்ச்சிகளுக்கு ஓர் எச்சரிக்கை என்றும் கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி