நாளை (ஆகஸ்ட் 1) முதல் வரவுள்ள மாற்றங்கள்.!

59பார்த்தது
நாளை (ஆகஸ்ட் 1) முதல் வரவுள்ள மாற்றங்கள்.!
*ஆகஸ்ட் 1ம் தேதி முதல் வீட்டு உபயோகம் மற்றும் வணிக சிலிண்டர்களின் விலை குறைய வாய்ப்புள்ளது

*கூகுள் நிறுவனம் இந்தியாவில் தனது சேவை கட்டணங்களை 70% வரை குறைக்கிறது

*ஆகஸ்ட் 1ம் தேதிக்கு பிறகு வருமான வரி தாக்கல் (ஐடிஆர்) செய்தால் அபராதம் விதிக்கப்படும்

*ஆகஸ்ட் 1 முதல் HDFC கிரெடிட் கார்டு மூலம், CRED, Cheq, MobiKwik, Freecharge போன்ற ஆப்களை பயன்படுத்தி வாடகை செலுத்தினால் 1% பரிவர்த்தனை கட்டணம் பிடிக்கப்படும்.

தொடர்புடைய செய்தி