10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

550பார்த்தது
10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, அரியலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பிற்பகல் 1 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி