அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

73பார்த்தது
அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு
மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் வலுபெற்றுள்ள காற்றழுத்த தாழ்வுமண்டலத்தின் காரணமாக, அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. மேலும், வலுவான தரைக்காற்று 30-40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி