அடுத்த 6 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

78பார்த்தது
அடுத்த 6 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. இன்று (நவ.7) தொடங்கி நவ.10 வரையிலும், பிறகு நவ.12 மற்றும் 13-ல் சென்னை உள்ளிட்ட தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி