ச்சீ.. 15 வயது சிறுமியை நடுரோட்டில் (வீடியோ)

52104பார்த்தது
உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் கடந்த ஏப்ரல் 11ம் தேதி அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மேற்கு வங்கத்தில் இருந்து ஒரு சிறுமி (15) தனது குடும்பத்துடன் புனித தலங்களை தரிசிக்க வந்துள்ளார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவன் அந்த சிறுமியை பின்தொடர்ந்துள்ளான். பின்னர் அந்த சிறுமியை வழிமறித்து வலுக்கட்டாயமாக முத்தமிட்டுவிட்டு ஓடினான். இந்த சம்பவத்திற்காக கூடிய பஞ்சாயத்தில் சிறுவனை 10 முறை செருப்பால் அந்த சிறுமியை அடிக்க வைத்துள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி