தாயுமானவர் வறுமை ஒழிப்புத் திட்டம்

74பார்த்தது
தாயுமானவர் வறுமை ஒழிப்புத் திட்டம்
5 லட்சம் ஏழைக் குடும்பங்களைக் கண்டறிந்து வறுமையை அகற்றிட முதலமைச்சரின் தாயுமானவர் வறுமை ஒழிப்புத் திட்டம் உருவாக்கப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்த அவர், வேளாண்மை, சிறு குறு நிறுவனங்கள், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கும் வங்கிகளுக்கு ரூ.8 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. கடந்த ஆண்டை விட 14% அதிகமாக்கப்பட்டுள்ளது. ரூ.100 கோடி மதிப்பில் 120 சமூகநலக்கூடங்கள் கட்டப்படும் என அறிவித்தார்.

தொடர்புடைய செய்தி