காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் இன்று தொடக்கம்

59பார்த்தது
காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் இன்று தொடக்கம்
டெல்லியில் 29-வது காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் இன்று (ஏப்ரல் 4) தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே-ல் கர்நாடகம் தர வேண்டிய 10 டி.எம்.சி. காவிரி நீரை முழுமையாக திறந்து விட தமிழ்நாடு வலியுறுத்த உள்ளது. பெங்களூருவில் குடிநீர் பிரச்சனையால் கூடுதல் நீர் தேவை என்பதால் தொடர்ந்து தண்ணீர் தர முடியாது என கர்நாடக அரசு கூற திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

தொடர்புடைய செய்தி