சமீப காலமாக வயது வித்தியாசம் இன்றி பலர் மாரடைப்பால் இறந்து வருகின்றனர். தென் கொரிய ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளன. கார்டியோவாஸ்குலர் உடல்நலப் பிரச்சினைகள் mRNA கோவிட் தடுப்பூசிகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. MRNA தடுப்பூசியை எடுத்துக் கொண்டவர்கள் (Pfizer-BioNTech, Moderna) AstraZeneca, Janssen தடுப்பூசிகளுடன் ஒப்பிடும்போது மிகவும் கடுமையான இதய நோயை ஏற்படுத்துவதாக கூறியுள்ளது. 10-59 வயதுக்குட்பட்டவர்களுக்கு இந்த ஆபத்து அதிகம்.