ஆந்திரா, ஒடிசா வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்

52பார்த்தது
ஆந்திரா, ஒடிசா வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்
ஆந்திரா மற்றும் ஒடிசா மாநில சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. ஆந்திராவில் 114 வேட்பாளர்கள் மற்றும் ஒடிசாவில் 49 வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதேபோல ஆந்திரா, ஒடிசா, பீகார் மற்றும் மேற்கு வங்கத்தில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 17 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. வயநாடு தொகுதியில் ராகுல்காந்தி நாளை வேட்பு மனுத்தாக்கல் செய்யவுள்ள நிலையில் இந்த பட்டியல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி