கேப்டன் பிரேம் மாத்தூர்: இந்திய வரலாற்றில் முத்திரை பதித்த சாதனை பெண்

82பார்த்தது
கேப்டன் பிரேம் மாத்தூர்: இந்திய வரலாற்றில் முத்திரை பதித்த சாதனை பெண்
பெண்களை இன்றைய சமூகத்தில் சமமாகவும், மரியாதையுடனும் நடத்தப்படுவதில்லை. ஆனாலும் தைரியத்தையும், நம்பிக்கையையும் ஆயுதமாக கொண்ட பெண்கள் இந்திய வரலாற்றில் வியக்க வைக்கும் பல்வேறு செயல்களை புரிந்துள்ளனர். அந்த வகையில் இந்திய வரலாற்றில் முத்திரை பதித்த சாதனை பெண் கேப்டன் பிரேம் மாத்தூர். 1947ஆம் ஆண்டு கமர்ஷியல் விமானங்கள் ஓட்டுவதற்கான உரிமம் பெற்ற பின்னரும் எட்டு தனியார் விமான நிறுவனங்களால் நிராகரிக்கப்பட்டார். 1949ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் பெண் விமானியாக பொறுப்பேற்றுக்கொண்டார்.

தொடர்புடைய செய்தி