மாதவிடாயின் போது பெண்கள் யோகா செய்யலாமா?

83பார்த்தது
மாதவிடாயின் போது பெண்கள் யோகா செய்யலாமா?
மாதவிடாய் காலத்தில் பெண்கள் யோகா செய்வதன் மூலம் தசைப்பிடிப்புகள், வீக்கம், மனநிலை மாற்றம் போன்ற பாதிப்புகளில் இருந்து நிவாரணம் பெறலாம். எனினும் சரியான யோகா பயிற்சிகளை தேர்ந்தெடுத்து செய்ய வேண்டியது அவசியம் என நிபுணர்கள் கூறுகின்றனர். அதே நேரம் மாதவிடாய் காலத்தில் நமஸ்காரம், அடிவயிற்றில் அதிக அழுத்தம் கொடுக்கக்கூடிய பயிற்சிகள், வெப்பத்தை தூண்டக்கூடிய சுவாச பயிற்சிகள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். மென்மையான முறையிலான பயிற்சிகளை செய்யலாம்.

தொடர்புடைய செய்தி