இனி அந்த வேட்டியை கூட கட்ட முடியாது

74பார்த்தது
இனி அந்த வேட்டியை கூட கட்ட முடியாது
அதிமுக பெயர், கொடி, சின்னம் லெட்டர் பேடை பயன்படுத்த ஓபிஎஸ்க்கு தடை விதிக்கக்கோரி எடப்பாடி பழனிசாமி சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கில் ஓபிஎஸ்க்கு நிரந்தர தடை விதித்துள்ளது நீதிமன்றம். இந்நிலையில் தூத்துக்குடியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பேசுகையில், 'இதற்கு முன்பாவது இடைக்கால தடை விதிக்கப்பட்டிருந்தது. இப்பொழுது நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது. அதிமுகவிற்கு துரோகம் செய்தவர்கள் இனி அந்த வேட்டியை கூட கட்ட முடியாது என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி