ராணுவ ஹெலிகாப்டர்களை வாடகைக்கு எடுக்க முடியுமா?

563பார்த்தது
ராணுவ ஹெலிகாப்டர்களை வாடகைக்கு எடுக்க முடியுமா?
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், ஆந்திர பிரதேச மாநிலத்தில் தேர்தல் பரப்புரைக்காக இந்திய விமானப்படை ஹெலிகாப்டரில் பிரதமர் மோடி வந்துள்ளார். ஹெலிகாப்டர் பயன்படுத்தியதற்கு விமானப்படைக்கு பாஜக பணம் செலுத்தியதா? ஆம் என்றால் அனைத்து வேட்பாளர்களும் ராணுவ ஹெலிகாப்டர்களை வாடகைக்கு எடுக்க முடியுமா? என்பதை தேர்தல் ஆணையம் தெரிவிக்கவேண்டும்.
என திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி சாகேத் கோகலே கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்தி