திலகம் வைக்கக்கூடாது என்று கூற முடியுமா?

53பார்த்தது
திலகம் வைக்கக்கூடாது என்று கூற முடியுமா?
"திலகம் வைக்கக்கூடாது, அவ்வாறு திலகமிட்ட ஒருவரை கல்லூரிக்குள் அனுமதிக்க மாட்டோம் என்று கூற முடியுமா? அவர் என்ன அணிய விரும்புகிறார் என்பது அந்த பெண்ணின் விருப்பமாக இருக்காதா? பெண்களுக்கு என்ன ஆடை அணிய வேண்டும் என்று சொல்லி எப்படி அதிகாரம் அளிக்கிறீர்கள்?” என மும்பை தனியார் கல்லூரியில் ஹிஜாப் அணிந்து தேர்வெழுத சென்ற மாணவிக்கு தடை விதிக்கப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தொடர்புடைய செய்தி