கால்களில் தங்க கொலுசு அணியலாமா?

69பார்த்தது
கால்களில் தங்க கொலுசு அணியலாமா?
வெள்ளியில் செய்யப்பட்ட கொலுசு அணியும் பழக்கமே பெரும்பாலான பெண்களிடம் உள்ளது. அதே நேரத்தில் தங்கத்திலும் சிலர் கொலுசு அணிகின்றனர். உண்மையில், தங்கத்தில் கொலுசு செய்து அணிந்துகொள்வது கூடாது என்றே சாஸ்திரங்கள் வலியுறுத்துகின்றன. மேலும் ஜோதிட நூல்களும் இதையே வலியுறுத்துகின்றன. குருவாகத் திகழும் தங்கத்தை, மகாலட்சுமியின் அம்சமான தங்கத்தை காலில் அணிவது மகாபாவம் என்கின்றனர் சாஸ்திர வல்லுநர்கள்.

தொடர்புடைய செய்தி