ஆதார் கார்டை ஏடிஎம் கார்டாக பயன் படுத்த முடியுமா ?

55பார்த்தது
ஆதார் கார்டை ஏடிஎம் கார்டாக பயன் படுத்த முடியுமா ?
கிராமங்கள் மற்றும் தொலைதூர பகுதிகளில் பேங்க் அல்லது ATM வசதிகள் இல்லை. அத்தகைய பகுதிகளில் ஆதார் செயல்படுத்தப்பட்ட கட்டண முறை செயல்படுத்தப்படுகிறது. அதாவது Aadhaar card மூலம் AePS முறையில் பணத்தை எடுக்கலாம். பணம் எடுக்க டெபிட் கார்டு, பாஸ்புக் மற்றும் அக்கவுன்ட் நம்பர் தேவையில்லை. பயனர்கள் ஆதார் நம்பர் மற்றும் பயோமெட்ரிக் விவரங்களைப் பயன்படுத்தி பணம் எடுக்கலாம். இந்த சேவையை மேம்படுத்த ரிசர்வ் வங்கி திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.