"சீரமைப்பு என்ற பெயரில் பட்டுக்குஞ்சம்" - சு. வெங்கடேசன்

60பார்த்தது
"சீரமைப்பு என்ற பெயரில் பட்டுக்குஞ்சம்" - சு. வெங்கடேசன்
மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தனது எக்ஸ் பதிவில், தொழிலாளர்களின் சேமநல நிதியை கட்டாமல் இழுத்தடிக்கும் நிறுவனங்களின் தண்டத்தொகை 25% இருந்து 12 % ஆக குறைக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.‌ சீரமைப்பு என்ற பெயரில் பட்டுக்குஞ்சம்‌ எனவும் விமர்சித்துள்ளார். தொழிலாளர்களுக்கான சமூக பாதுகாப்பு விதிகளை மீறும் நிறுவனங்களுக்கு ஊக்கம் தரும் செயலை அரசு செய்வது கண்டனத்திற்குரியது எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி