மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு

89099பார்த்தது
மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு
மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள மதுரை, திண்டுக்கல் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அக்கட்சி அறிவித்துள்ளது. அதன்படி மதுரை மக்களவைத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக சு.வெங்கடேசன் மீண்டும் போட்டியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திண்டுக்கல் தொகுதியில் சச்சிதானந்தம் போட்டியிட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி