பெண் யூடியூபரை கொன்றுவிட்டு சடலத்துடன் 2 நாட்கள் இருந்த காதலன்

50பார்த்தது
பெண் யூடியூபரை கொன்றுவிட்டு சடலத்துடன் 2 நாட்கள் இருந்த காதலன்
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பெண் யூடியூபர் மாயா கோகாய்(22 வயது) பெங்கரூரு இந்திரா நகரில் உள்ள ஹோட்டல் அறையில் உடலில் கத்திக்குத்து காயங்களுடன் நவ.26 அன்று சடலமாக மீட்கப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், உடன் தங்கியிருந்த மாயாவின் காதலனான ஆரவ் ஹானோய், அவரை கொலை செய்துவிட்டு தலைமறைவாகியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிது. மேலும் அவர் காதலியின் சடலத்தின் முன்பாக 2 நாட்கள் புகைப்பிடித்துக்கொண்டே இருந்ததாக கூறப்படுகிறது. போலீசார் ஆரவ்வை தேடிவருகின்றனர்.

தொடர்புடைய செய்தி