மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

8573பார்த்தது
மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
மத்திய உள்துறை அமைச்சக அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி அலுலவகத்தில் உள்ள வடக்கு பிளாக்கில் வெடிகுண்டு இருப்பதாக இமெயில் மூலம் மிரட்டல் வந்துள்ளது. இதனை தொடர்ந்து வெடிகுண்டு செயலிழப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர், இதனுடன் தீயணைப்பு துறை வீரர்களும் அங்கு விரைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி