எச்ஐவி-க்கு எதிரான தடுப்பூசி சோதனை வெற்றி

56பார்த்தது
எச்ஐவி-க்கு எதிரான தடுப்பூசி சோதனை வெற்றி
1980களில் தொடங்கி மனித குலத்திற்கு மிகப்பெரிய சவாலாக விளங்கும் ஒரு தொற்று தான் எச்ஐவி. தற்போது இந்த இதற்கு எதிராக வெற்றிகரமாக தடுப்பூசியை உருவாக்கி இருப்பதாக அமெரிக்காவை சேர்ந்த டியூக் மனித தடுப்பூசி நிறுவனத்தின் விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். தொற்று உள்ளவர்களுக்கும் இந்த தடுப்பூசியை செலுத்திய போது வெற்றிகரமாக ஆன்டிபாடிகளை உருவாக்கியதாக கூறப்பட்டுள்ளது. எச்ஐவிக்கு எதிரான தடுப்பூசியை தயாரிக்க சுமார் 44 ஆண்டுகள் ஆகிவிட்டதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.