திருச்செந்தூர் கோவிலில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை

67பார்த்தது
திருச்செந்தூர் கோவிலில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை
முருகனின் அறுபடை வீடுகளில் 2ஆம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில். இந்த கோவிலில் தினம் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். அதே போல் திருவிழா நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள். இந்நிலையில் நேற்று (ஆகஸ்ட் 14) சுதந்திர தின முன்னேற்பாடாக கோவிலில் வெடிகுண்டு நிபுணர் காமாட்சி சுந்தரம் தலைமையில் வெடிகுண்டு சோதனை மேற்கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி