பாலிவுட் நடிகையின் தந்தைக்கு கொலை மிரட்டல்

67பார்த்தது
பாலிவுட் நடிகையின் தந்தைக்கு கொலை மிரட்டல்
பாலிவுட் நடிகை ஷெஹ்னாஸ் கில்லின் தந்தைக்கு மிரட்டல் வந்துள்ளது. இந்த தகவலை அவரது தந்தை சந்தோக் சிங் தெரிவித்தார். 'உங்கள் மகள் நன்றாக சம்பாதித்திருக்கிறாள். ரூ.50 லட்சம் கொடுங்கள்.. இல்லையேல் உங்கள் நிலை சிவசேனா தலைவர் சுதிர் சூரியின் நிலை போல் ஆகிவிடும்' என எச்சரித்தார். பாகிஸ்தான் எண்ணில் இருந்து மிரட்டல் அழைப்பு வந்ததாக அவர் கூறினார். காவல்துறையினர் இது குறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி