40 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் அறிவிப்பு

558பார்த்தது
40 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் அறிவிப்பு
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ளார். விருதுநகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் அருண் ஜெயசீலன் கலந்து கொண்டு மருத்துவர் கௌசிக் என்பவரை நாம் தமிழர் கட்சியின் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியின் வேட்பாளராக அறிமுகப்படுத்தினார்.