கனடா பிரதமர் ஆட்சிக்கு ஆபத்து

69பார்த்தது
கனடா பிரதமர் ஆட்சிக்கு ஆபத்து
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி அரசு கடும் எதிர்ப்பை சந்தித்து வருகிறது. ஒரு அமைப்பு நடத்திய ஆய்வில் 70 சதவீத மக்கள் ட்ரூடோ அரசுக்கு எதிராக இருப்பதாக தெரியவந்துள்ளது. 60 சதவீதம் பேர், ஆட்சி சரியில்லை என்று கோபம் தெரிவித்துள்ளனர். இவர்களில் 43 சதவீதம் பேர் 2021 தேர்தலில் ட்ரூடோவுக்கு வாக்களித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதிகரித்து வரும் பணவீக்கம், வாழ்க்கைச் செலவு மற்றும் சுகாதாரச் செலவுகள் இதற்கு முக்கியக் காரணங்களாகத் தெரிகிறது.

தொடர்புடைய செய்தி