கருமையாக முடி வளரச் செய்யும் கருஞ்சீரக எண்ணெய்.! (செய்முறை)

56பார்த்தது
கருமையாக முடி வளரச் செய்யும் கருஞ்சீரக எண்ணெய்.! (செய்முறை)
முதலில் கருஞ்சீரக விதைகளை பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் தேங்காய் எண்ணெயுடன் இந்த பொடியை கொட்டி கலக்க வேண்டும். இந்த கலவையை சூடான இடத்தில் வெயில் படும்படி 2 வாரங்கள் வரை விட்டு விடவும். பின்னர் விதைகளை வடிகட்டி எண்ணையை மட்டும் பாட்டிலில் ஊற்றி வைக்க வேண்டும். இந்த எண்ணெயை மற்ற எண்ணெய்களுடன் கலக்காமல், நேரடியாக உச்சந்தலையில் தடவலாம். இது முடி வளர்ச்சியை மேம்படுத்தி முடியை கருமையாக்கவும். உதவுகிறது.

தொடர்புடைய செய்தி