“200 தொகுதிகள் கூட பாஜக தாண்டாது” - கார்கே

69பார்த்தது
“200 தொகுதிகள் கூட பாஜக தாண்டாது” - கார்கே
நாடாளுமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் கூட பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தாண்டாது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார். மேலும், “கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறையில் மோடி தியானம் செய்ய இருப்பது முற்றிலும் அரசியல் நாடகம். மதரீதியாக பிளவுபடுத்தும் கோல்வால்கர் சிந்தனைகளை படித்த மோடி விவேகானந்தர் உரையை படித்திருக்க வாய்ப்பே இல்லை. வஞ்சக புத்தி வைத்திருக்கும் நபருக்கு மனம் ஒன்றிய தியானம் என்றுமே கிட்டாது” என்றார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி