கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஜீரண கோளாறுகள்

85பார்த்தது
கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஜீரண கோளாறுகள்
பொதுவாகவே கர்ப்ப காலத்தில் செரிமான சக்தி குறைய தொடங்கும். ஒரு சிலருக்கு அவர்கள் இயல்பாக சாப்பிட்ட உணவுகளே செரிமானமாகாது. வெளியே உணவு, குறிப்பாக அசைவ உணவு எடுத்துக் கொண்டால் பிரச்சனைகள் வரலாம். எனவே வெளி உணவு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். கர்ப்பிணி பெண்கள்
கர்ப்ப காலத்தில் கார்பனேடட் பானங்களை தவிருங்கள். முடிந்தவரை இளநீர் ,சாத்துக்குடி ஜூஸ் , மோர் அருந்தலாம், இதை தொடர்ந்தால் ஜீரண கோளாறுகள் சரியாகும்.

தொடர்புடைய செய்தி