"மக்கள் ஆங்கிலம் கற்றுக்கொள்ளக்கூடாது என பாஜக விரும்புகிறது"

71பார்த்தது
"மக்கள் ஆங்கிலம் கற்றுக்கொள்ளக்கூடாது என பாஜக விரும்புகிறது"
ஆங்கில மொழி ஒரு ஆயுதம், இந்த மொழியைக் கற்றுக்கொண்டால், நீங்கள் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். தமிழ்நாடு, ஜப்பான் அல்லது மும்பை என எந்த நிறுவனத்திலும் நீங்கள் வேலை செய்யலாம். பட்டியலின மற்றும் பழங்குடி மக்கள் ஆங்கிலம் கற்கக்கூடாது என பாஜக / ஆர்.எஸ்.எஸ் விரும்புகிறது என ரேபரேலி தொகுதியில் மாணவர்களிடையே மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உரையாற்றினார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி