வயநாடு தேர்தலில் குஷ்புவை களமிறக்கும் பாஜக?

57பார்த்தது
வயநாடு தேர்தலில் குஷ்புவை களமிறக்கும் பாஜக?
வயநாடு தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்திக்கு எதிராக குஷ்புவை வேட்பாளராக்க பாஜக திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக வேட்பாளர்களுக்கான உத்தேசப் பட்டியலில் குஷ்பு பெயர் இடம்பெற்றுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடந்த பாஜக தேர்தல் குழு கூட்டத்தில் குஷ்புவை வேட்பாளராக்க ஆலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. வயநாடு மக்களவை தொகுதிக்கு நவம்பர் 13ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி