பாஜக தலைவர் தேர்தல்.. புதிய நடைமுறைகள் என்னென்ன?

68பார்த்தது
பாஜக தலைவர் தேர்தல்.. புதிய நடைமுறைகள் என்னென்ன?
பாஜக மாநில தலைவர் தேர்தல் குறித்த புதிய நடைமுறைகளை விரிவாக பார்க்கலாம். பாஜக மாநில தலைவர் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பாஜகவின் அடிப்படை உறுப்பினராக இருக்க வேண்டும். மாநில தலைவர் தேர்தலில் போட்டியிடுபவர்களின் மனு தாக்கலை ஏற்பதும், நிராகரிப்பதும் டெல்லி தலைமை முடிவு செய்யும். மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி மற்றும் தரும்சுக் ஆகியோர் இறுதி முடிவை எடுப்பார்கள். பாஜக மாநில தலைவருக்கான தேர்தல் ஏப்ரல் 12 ஆம் தேதி நடைபெறும்

தொடர்புடைய செய்தி